பெண்கள் பிரிமியர் லீக் (WPL) முதல் சீசன் நடைபெற்று வருகிறது. இதற்கான ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 448 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உபி வாரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் விளையாடுகின்றன.
டெல்லி கேபிடல்ஸ்
ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ரூ. 2.2 கோடி
மெக் லானிங் (AUS) – ரூ. 1.1 கோடி
ஷஃபாலி வர்மா - ரூ. 2 கோடி
டைட்டாஸ் சாது - ரூ 25 லட்சம்
ராதா யாதவ் - ரூ 40 லட்சம்
ஷிகா பாண்டே - ரூ 60 லட்சம்
மரிசானே கப் (SA) - ரூ 1.5 கோடி
ஆலிஸ் கேப்ஸி - ரூ. 30 லட்சம்
தாரா நோரிஸ் - ரூ. 10 லட்சம்
லாரா ஹாரிஸ் (AUS) – ரூ. 45லட்சம்
ஜசியா அக்தர் – ரூ. 20லட்சம்
மின்னு மணி - ரூ. 30லட்சம்
தனியா பாட்டியா – ரூ. 30லட்சம்
பூனம் யாதவ் – ரூ.30லட்சம்
ஜெஸ் ஜோனாசென் - ரூ. 50லட்சம்
சினேகா திப்தி - ரூ. 30லட்சம்
அருந்ததி ரெட்டி - ரூ. 30லட்சம்
அபர்ணா மோண்டல் – ரூ. 10லட்சம்
ஷஃபாலி வர்மா - டெல்லி கேபிடல்ஸ்
ஷஃபாலி வர்மா விளையாடிய முதலாட்டத்திலிருந்தே எதிரணிக்கு டஃப் கொடுத்து இந்தியாவிற்கு நல்ல ரன்களைச் சேர்த்ததால் டெல்லி கேபிடல்ஸ் அணி 2 கோடிக்கு ஷஃபாலி வர்மாவை ஏலத்தில் எடுத்தது.
ஷஃபாலி வர்மா 'வுமன் இன் ப்ளூ' அணிக்காக 52 போட்டிகளில் பங்கேற்று 134.16 ஸ்ட்ரைக் ரேட்டில் 1292 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் மேட்ச்களில் 21 போட்டிகளில் 83.62 ஸ்ட்ரைக் ரேட்டில் 531 ரன்கள் எடுத்துள்ளார். அவர் பேட்டிங்கிலும் ஆஃப் ஸ்பின்னிங்கிலும் சிறந்தவர்.