ராமநாதபுரம் நகர் முழுவதும் 'பழைய தி.மு.கவ பார்க்கணுமா" என்ற வாசகத்துடன் மு.க ஸ்டாலின் 'மிசா' சட்டத்திற்கு எதிராக போராடிய படத்துடன் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் அந்த போஸ்டரில், "மிரட்டும் தொனியில் மாநில அரசின் உரிமைகளை அமலாக்கத்துறை கொண்டு பறிக்க நினைக்கும் ஒன்றிய அரசே!" என்று எழுதப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் ராமநாதபுரம் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.