Rudhran
Rudhran Rudhran
சினிமா

Rudhran, Florida Man, Kabzaa : இந்த வார தியேட்டர், OTT ரிலீஸ்கள் | What to Watch

சு.கலையரசி

இந்த வார விடுமுறையை மிகவும் பொழுதுபோக்காக மாற்ற இதோ வந்துவிட்டது திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள்.

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்

1. ருத்ரன் (Rudhran)

தமிழில் ஏப்ரல் 14ஆம் தேதி கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியானது.

2. திருவின் குரல் (Thiruvin Kural)

தமிழில் ஏப்ரல் 14ஆம் தேதி ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியானது.

3. சொப்பன சுந்தரி (Soppana Sundari)

தமிழில் ஏப்ரல் 14ஆம் தேதி எஸ்ஜி.சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி பிரியா மற்றும் சந்திரமௌலி நடிப்பில் வெளியானது.

4. ரிபுப்பரி (Ripupbury)

தமிழில் ஏப்ரல் 14ஆம் தேதி அருண் கார்த்திக் இயக்கத்தில் மகேந்திரன் மற்றும் நோபல் கே ஜேம்ஸ் நடிப்பில் வெளியானது.

5. சாகுந்தலம் (Shaakuntalam)

தெலுங்கில் ஏப்ரல் 14ஆம் தேதி குணசேகர் இயக்கத்தில் சமந்தா மற்றும் தேவமோகன் நடிப்பில் வெளியானது.

6. மடனோல்சவம் (Madanolsavam)

மலையாளத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி சுதீஷ் கோபிநாத் இயக்கத்தில்  சூரஜ் வெஞ்சரமூடு மற்றும் சுவாதி தாஸ் பிரபு நடிப்பில் வெளியானது.

7. ரென்பீல்ட் (Renfield)

ஆங்கிலத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி கிரீஸ் மெக்கே இயக்கத்தில் நிகோலஸ் கேஜ் நடிப்பில் வெளியானது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்:

1. ஓ கலா (O Kala)

தெலுங்கில் ஹாட்ஸ்டாரில் (hotstar) ஏப்ரல் 13ஆம் தேதி ரோஷினி சஹோட நடிப்பில் தீபக் கோலிபக இயக்கத்தில் வெளியானது.

2. மிஸஸ்.அண்டர்கவர் (Mrs. Undercover)

இந்தியில் ஜீ5வில் (Zee 5) ஏப்ரல் 14ஆம் தேதி அனுஸ்ரீ மேத்தா இயக்கத்தில் ராதிகா அப்டே நடிப்பில் வெளியானது.

3. தீ லாஸ்ட் கிங்டம்: செவன் கிங்ஸ் மஸ்ட்  டை ( The Last Kingdom: Seven Kings Must Die)
ஆங்கிலத்தில் நெட்ஃபிளிக்ஸில் (Netflix) ஏப்ரல் 14ஆம் தேதி எட்வர்ட் பாசல்ஜெட்டே இயக்கத்தில் அலெக்ஸாண்டர் திரெய்மொன் நடிப்பில் வெளியானது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சீரிஸ்கள்:

1. டைனி பியூட்டிபுள் திங்ஸ் ( Tiny Beautiful Things)

ஆங்கிலத்தில் ஹாட்ஸ்டாரில் (hotstar) ஏப்ரல் 9ஆம் தேதி லிஷ் டிகெளார் இயக்கத்தில் சரா பிட்ஜான் நடிப்பில் வெளியானது.

2. அலர்ட்: மிஸ்ஸிங் பெர்சன்ஸ் யூனிட் (Alert: Missing Persons Unit)

ஆங்கிலத்தில் சோனி லைவில்(Sony LIV) ஏப்ரல் 10ஆம்  தேதி ஜான் ஈசென்றத் மற்றும் ஜேமி ஃபாக்ஸ்  இயக்கத்தில் ஸ்காட் கான் நடிப்பில் வெளியானது.

3. புளோரிடா மேன் ( Florida Man)

ஆங்கிலத்தில் நெட்ஃபிளிக்ஸில் (Netflix)  ஏப்ரல் 13ஆம் தேதி  சீன் டுண்ணே இயக்கத்தில் டேவிட் சிகுரா நடிப்பில் வெளியானது.

4. ஆப்ஸஸின் (Obsession)

ஆங்கிலத்தில் நெட்ஃபிளிக்ஸில் (Netflix)  ஏப்ரல் 13ஆம் தேதி கோரன் டுகிக் இயக்கத்தில் எழிகா போட்னாய் நடிப்பில் வெளியானது.

5. த மார்வெலஸ் மிஸஸ். மிசேல் சீசன் 5 (The Marvelous Mrs. Maisel S5)
ஆங்கிலத்தில் அமேசான் பிரைமில் (Amazon Prime) ஏப்ரல் 14ஆம் தேதி அமி சேர்மன் பள்ளடினோ இயக்கத்தில் ரசெல் பிரஸ்னாஹன் நடிப்பில் வெளியானது.

திரையரங்குகளில் வெளியாகி இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்:

1. ஏ மேன் கால்ட் ஓட்டோ (A man called Otto)

ஆங்கிலத்தில் நெட்ஃபிளிக்ஸில்(Netflix) ஏப்ரல் 10ஆம் தேதி மார்க் ஃபோர்ஸ்டர் இயக்கத்தில் டாம் ஹாங்க்ஸ் நடிப்பில் வெளியானது.

2. கண்ணை நம்பாதே (Kannai Nambathey)

தமிழில் நெட்ஃபிளிக்ஸில்(Netflix) ஏப்ரல் 14ஆம் தேதி மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியானது.

3. தாஸ் கா தம்கி (Das Ka Dhamki)

தெலுங்கில் ஆகாவில்(Aha) ஏப்ரல் 14ஆம் தேதி விஸ்வக் சென் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியானது.

4. பிரனய விலாசம் (Pranaya Vilasam )

மலையாளத்தில் ஜீ5வில்(Zee5) ஏப்ரல் 14ஆம் தேதி நிகில் முரளி இயக்கத்தில் அர்ஜுன் அசோகன் நடிப்பில் வெளியானது.

5. காப்சா (Kabzaa)
கன்னடத்தில் அமேசான் பிரைமில் (Amazon Prime) ஏப்ரல் 14ஆம் தேதி ஆர். சந்துரு இயக்கத்தில் உபேந்திர ராவ் நடிப்பில் வெளியானது.