Pichaikaaran 2, Fast X, Modern Love - இந்த வார தியேட்டர், OTT ரிலீஸ்கள்|What to Watch

இந்த விடுமுறையை பொழுதுபோக்காக மாற்ற இதோ வந்துவிட்டது ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள்.
Pichaikaaran
Pichaikaarantimepass
Published on

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள்

1. யாதும் ஊரே யாவரும் கேளிர் (Yaadhum Oore Yaavarum Kelir)

மே 19 ஆம் தேதி வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்கத்தில் மேகா ஆகாஷ், விஜய் சேதுபதி, மோகன் ராஜா நடிப்பில் வெளியானது.

2. பிச்சைக்காரன் 2 (Pichaikaaran 2 )

தமிழில் மே 19 ஆம் தேதி விஜய் ஆண்டனி மற்றும் காவ்யா தாபர் நடிப்பில் விஜய் ஆண்டனியின் இயக்கத்தில் வெளியானது.

3. 8 ஏ.எம் மெட்ரோ (8 A.M. Metro)

ஹிந்தியில் மே 19  ஆம் தேதி ராஜ் ரச்சகொண்டா இயக்கத்தில் குல்ஷன் தேவையா, சயாமி கெர் நடிப்பில் வெளியானது.

4. பாஸ்ட் X (Fast X)

ஆங்கிலத்தில் மே 19 ஆம் தேதி லூயிஸ் லெட்டரியர் இயக்கத்தில் வின் டீசல், மைக்கேல் ரோட்ரிக்ஸ், ஜேசன் ஸ்டாதம் நடிப்பில் வெளியானது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்.

1.  மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் (Maruthi Nagar Police Station)

தமிழில் ஆஹாவில் (Aha) மே 19ஆம் தேதி தயாள் பத்மநாபன் இயக்கத்தில் ஆரவ், வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் வெளியானது.

2. காதல் : ஏ ஜாக்ஃப்ரூட் மிஸ்டெரி (Kathal: A jackfruit Mystery)

ஹிந்தியில்  நெட்பிளிக்சில் (Netflix) மே 19 ஆம் தேதி சன்யா மல்ஹோத்ரா, ஆனந்த் ஜோஷி நடிப்பில் யஷோவர்தன் மிஸ்ரா இயக்கத்தில் வெளியானது.

Pichaikaaran
சினிமா கிசுகிசு : 'யோக' நடிகரின் அட்டூழியங்கள் தெரியுமா?

இந்த வாரம் ஓடிடியில் வெளியான சீரிஸ்கள்

1. ஒயிட் ஹவுஸ் பிளம்பர்ஸ் (White House Plumbers)

ஆங்கிலத்தில் ஜியோ சினிமாவில் (Jio Cinema) மே 15 ஆம் தேதி உட்டி ஹாரெல்சன் ,ஜஸ்டின் தெரூக்ஸ், லீனா ஹெடி நடிப்பில்
அலெக்ஸ் கிரிகோரிபீட்டர் ஹூக் இயக்கத்தில் வெளியானது.

2. சகெஷன் சீசன் 4 (Succession S4 )

ஆங்கிலத்தில் ஜியோ சினிமாவில் (Jio Cinema) மே 15ஆம் தேதி வெளியானது.

3. மாடர்ன் லவ்: சென்னை (Modern Love: Chennai)

தமிழில் அமேசான் ப்ரைமில் (Amazon Prime) - மே 18 ஆம் தேதி வாமிகா கபி, ரிது வர்மா, ரம்யா நம்பீஷன் நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியானது.

4. இன்ஸ்பெக்டர் அவினாஷ் (Inspector Avinash)

ஹிந்தியில் ஜியோ சினிமாவில் (Jio Cinema) மே 18ஆம் தேதி வெளியானது.

5. நாம் சீசன்2 (Naam S2)

தமிழில்  நெட்பிளிக்சில் (Netflix) மே 19 ஆம் தேதி ஸ்டீபன் ஜெகரியா, சூரியவேலன் நடிப்பில் வெளியானது.

6. மியூடட் (Muted) ஸ்பானிஷில்

நெட்பிளிக்சில் (Netflix) மே 19 ஆம் தேதி ஐட்டர் கேபிலோண்டோ இயக்கத்தில் வெளியானது.

Pichaikaaran
'தெலுங்கு சினிமா vs தெலுங்கு அரசியல்' - டைம்பாஸ் மீம்ஸ்

திரையரங்குகளில் வெளியாகி பின் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்.

1. ருத்ரன் (Rudhran)

தமிழில் சன் NXT யில் (Sun NXT) மே 14 ஆம் தேதி எஸ்.கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், ஆர்.சரத்குமார், நாசர் நடிப்பில் வெளியானது.

2. அண்ட் - மேன் அண்டு த வஸ்ப் காண்டுமணியா (Ant-Man and the Wasp Quantumania)

ஆங்கிலத்தில் ஹாட்ஸ்டாரில் (Hotstar) மே 17ஆம் தேதி வெளியானது.

3. போன்ஸ் அண்டு ஆல் (Bones and All)

ஆங்கிலத்தில் அமேசான் ப்ரைமில் (Amazon Prime) - மே 18 ஆம் தேதி லூகா குவாடாக்னினோ இயக்கத்தில் வெளியானது.

4. ஏஜென்ட் (Agent)

தெலுங்கில் சோனி லைவில் (SonyLIV) மே19 ஆம் தேதி சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் அகில் அக்கினேனி, மம்முட்டி நடிப்பில் வெளியானது.

5. அயல்வாசி (Ayalvaashi)

மலையாளத்தில் நெட்பிளிக்சில் (Netflix) மே 19 ஆம் தேதி
இர்ஷாத் பராரி இயக்கத்தில் வெளியானது.

6. பூக்காளம் (Pookkaalam)

மலையாளத்தில் சோனி லைவில் (SonyLIV) மே19 ஆம் தேதி விஜயராகவன்,  கேபிஏசி லீலா நடிப்பில் கணேஷ் ராஜ் இயக்கத்தில் வெளியானது.

Pichaikaaran
Serialகளுக்கு ஏன் சினிமா பெயர்கள் வைக்கிறாங்க? - சிறிய இடைவேளைக்குப் பிறகு | Epi 8

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com