PS 2, Viduthalai, SISU, Dasara : இந்த வார தியேட்டர், OTT ரிலீஸ்கள் | What to Watch

இந்த விடுமுறையை பொழுதுபோக்காக மாற்ற இதோ வந்துவிட்டது ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள்.
PS 2
PS 2timepass

இந்த மாதத்தின் கடைசி வார விடுமுறை தொடங்கிவிட்டது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறையும் உள்ளது. இந்த விடுமுறையை பொழுதுபோக்காக மாற்ற இதோ வந்துவிட்டது ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள்.

1. பொன்னியின் செல்வன் 2 (Ponniyin Selvan 2)

மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், திரிஷா, கார்த்திக், ஜெயம் ரவி நடிப்பில் இந்த வாரம் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

2. ஏஜென்ட் (Agent)

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் அகில் அக்கினேனி, மம்முட்டி,
டினோ மோரியா நடிப்பில், ஏப்ரல் 28ஆம் தேதி தெலுங்கில் வெளியானது.

3. பாசுவும் அத்புத விளக்கும் (Paachuvum Albhuthavilakkum)

மலையாளத்தில் ஏப்ரல் 28 ஆம் தேதி அகில் சத்யன் இயக்கத்தில் ஃபஹத் பாசில், அஞ்சனா ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடிப்பில் வெளியானது.

4. த சாங் ஆஃப் ஸ்கார்பியன்ஸ் (The song of scorpions)

ஏப்ரல் 28ஆம் தேதி ஹிந்தியில் அனுப் சிங் இயக்கத்தில் இர்ஃபான் கான், கோல்ஷிஃப்தே ஃபராஹானி, வஹீதா ரஹ்மான் நடிப்பில் வெளியானது.

5. பொலைட் சொசைட்டி (Polite Society)

நிதா மஞ்சூர் இயக்கத்தில் பிரியா கன்சாரா, ரிது ஆர்யா நடிப்பில் ஆங்கிலத்தில் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது.

6. சிசு (SISU)

ஜல்மாரி ஹெலண்டர் இயக்கத்தில் ஜோர்மா டோமிலா, அக்செல் ஹென்னி ஜாக் டூலன், மிமோசா வில்லமோ நடிப்பில் ஏப்ரல் 28ஆம் தேதி ஆங்கிலத்தில் வெளியானது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள் :

1.  கிஸ், கிஸ்! (Kiss, Kiss! )

டோமாஸ் கோனெக்கி இயக்கத்தில் போலிஷ் மொழியில் (Polish) நெட்ஃபிளிக்ஸில் (Netflix) ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியான காதல் காமெடி திரைப்படம்.

2. தி மேட்ச்மேக்கர் (The Matchmaker )

ரீம் அல்ஹபீப், நூர் அல்காத்ரா, ஹுசம் அல்ஹார்த்தி, ரஹாஃப் இப்ராஹிம் நடிப்பில் அப்துல்மோசன் அல்தபான் இயக்கத்தில் அரபிக் மொழியில் (Arabic) நெட்ஃபிளிக்ஸில் (Netflix)
ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியானது.

3. யூ டர்ன் (U Turn)

ஆரிப் கான் இயக்கத்தில் அலயா எஃப்  நடிப்பில் இந்தியில் ஜீ5யில் (Zee5) ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது.

4. ஏகேஏ (AKA)

மோர்கன் எஸ். டாலிபர்ட் இயக்கத்தில் எரிக் கான்டோனா, அல்பன் லெனோயர் நடிப்பில் ஃப்ரெஞ்ச் மொழியில்  (French) நெட்ஃபிளிக்ஸில் (Netflix) ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது.

5. பீட்டர் பான் & வெண்டி (Peter Pan & Wendy)

டேவிட் லோவரி இயக்கத்தில் ஜூட் லா, அலெக்சாண்டர் நடிப்பில் ஆங்கிலத்தில் ஹாட்ஸ்டாரில் (Hotstar) ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியான சீரிஸ்கள்:

1. சேவ் தி டைகர்ஸ் (Save The Tigers)

தேஜா ககுமானு இயக்கத்தில் பிரியதர்ஷி புலிகொண்டா, ஹர்ஷவர்தன் நடிப்பில் தெலுங்கில் ஹாட்ஸ்டாரில் (Hotstar) ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியானது.

2. ஸ்வீட் டூத் சீசன் 2 (Sweet Tooth S2)

நோன்சோ அனோசி, கிறிஸ்டியன் கான்வரி நடிப்பில் ஆங்கிலத்தில் நெட்ஃபிளிக்ஸில் (Netflix) ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியானது.

3. தீ நர்ஸ் ( The Nurse )

காஸ்பர் பார்ஃபோட் இயக்கத்தில் ஃபேன்னி லூயிஸ் பெர்ன்த், ஜோசபின் பார்க், பீட்டர் ஜான்டர்சன் நடிப்பில் டேனிஷ் (Danish) மொழியில் நெட்ஃபிளிக்ஸில் (Netflix) ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியானது.

4. வ்யவஸ்த (Vyavastha)

ஆனந்த் ரங்கா இயக்கத்தில் கார்த்திக் ரத்தினம், கம்னா ஜெத்மலானி, ஹெபா பட்டேல் நடிப்பில் தெலுங்கில் ஜீ5யில் (Zee5) ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது.

5. த பேஷன்ட்ஸ் ஆப் டா.கார்சியா (The Patiants of Dr Garcia)

ஸ்பானிஷ் மொழியில் (Spanish) நெட்ஃபிளிக்ஸில் (Netflix) ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது.

PS 2
Thunivu: Ajith Kumar-ஐ ஃபாலோ செய்யும் மலையாள சினிமா ! | Malayalam Cinema

6. சிட்டாடல் (Citadel)

ரிச்சர்ட் மேடன், பிரியங்கா சோப்ரா நடிப்பில் ஆங்கிலத்தில் அமேசான் பிரைமில் (Amazon Prime) ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது.

திரையரங்குகளில் வெளியாகிய பின் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்:

1. ஐபிஎஸ் துர்கா (IPS Durga)

ஒரியா மொழியில் (Oriya) ஜீ5யில்  (Zee5) ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியானது.

2. பத்து தல (Pathu Thala)

தமிழில் ஏப்ரல் 27 ஆம் தேதி சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடிப்பில் ஒபேலி என். கிருஷ்ணா இயக்கத்தில் அமேசான் பிரைமில் (Amazon prime) வெளியானது.

3. தசரா (Dasara)

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி , கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கில் நெட்ஃபிளிக்ஸில் (Netflix) ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியானது.

4. குருதேவ் ஹாய்சல (Gurudev Hoysala)

விஜய் என் இயக்கத்தில் தனஞ்சய் , அம்ருதா ஐயங்கார் நடிப்பில் கன்னட மொழியில் ஏப்ரல்  27 ஆம் தேதி வெளியானது.

5. துறைமுகம் (Thuramukham)

ராஜீவ் ரவி இயக்கத்தில் நிவின் பாலி, இந்திரஜித், சுகுமாரன் நடிப்பில் மலையாளத்தில் சோனி லைவில் (SonyLIV) ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது

6. பகலும் பாதிறவும் (Pakalum Paathiravum)

அஜய் வாசுதேவ் இயக்கத்தில் குஞ்சாக்கோ, போபன் நடிப்பில் மலையாளத்தில் ஜீ5யில் (Zee5) ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது

7. வெட் (Ved)

ரித்தேஷ் தேஷ்முக் இயக்கத்தில் ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா டிசோசா நடிப்பில் மராத்தியில் ஹாட்ஸ்டாரில் (Hotstar) ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது.

PS 2
சினிமா கிசுகிசு : 'யோக' நடிகரின் அட்டூழியங்கள் தெரியுமா?

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com