The woman king, Romancham, Ayothi : இந்த வார தியேட்டர், OTT ரிலீஸ்கள் | What to Watch

முந்திரிக்காடு. தமிழில் ஏப்ரல் 7ஆம் தேதி மு.களஞ்சியம் இயக்கத்தில் சீமான், புகழ் நடிப்பில் வெளியானது. ஆகஸ்ட் 16, 1947 என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியானது.
Romancham
RomanchamRomancham
Published on

ஏப்ரல் மாதம் ஏமாளிகளின் மாதம் என்பார்கள். ஆனால் இந்த வருட ஏப்ரல் மாதம் நம்மை உற்சாகத்துடன் வரவேற்கிறது. ஏப்ரல் மாதத்தின் முதல் வாரமே நிறைய விடுமுறைகளுடன் தொடங்குகிறது. இந்த விடுமுறையை கொண்டாடவே பல திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்களும்  வந்துவிட்டது.

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள்:

1. ஆகஸ்ட் 16, 1947 (ஆகஸ்ட் 16, 1947)

என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் புகழ் நடிப்பில் தமிழில் ஏப்ரல் 7ஆம் தேதி வெளியானது.

2. முந்திரிக்காடு (Munthirikkaadu)

தமிழில் ஏப்ரல் 7ஆம் தேதி மு.களஞ்சியம் இயக்கத்தில் சீமான், புகழ் மற்றும் சுபப்ரியா மலர் நடிப்பில் வெளியானது.

3. ராவனசுறா (Ravanasura)

தெலுங்கில் ஏப்ரல் 7ஆம் தேதி சுதிர் வர்மா இயக்கத்தில் ரவி தேஜா, அணு இமானுவேல், சுஷாந்த் நடிப்பில் வெளியானது.

4. மீட்டர் (Meter)

தெலுங்கில் ரமேஷ் காதுரி இயக்கத்தில் கிரண் அப்பவாரம், அதுல்யா ரவி நடிப்பில் ஏப்ரல் 7ஆம் தேதி வெளியானது.

5. கொரோனா பேப்பர்ஸ் (Corona Papers)

மலையாளத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி பிரியதர்ஷன் இயக்கத்தில் ஷினே டாம் சாக்கோ மற்றும் ஹன்னா ரெஜி கோஷி நடிப்பில் வெளியானது.

6. கொலம்பி (Kolambi)

மலையாளத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி ராஜீவ் குமார் இயக்கத்தில் நித்யா மேனன், ரோகிணி நடிப்பில் வெளியானது.

Romancham
சினிமா கிசுகிசு : 'யோக' நடிகரின் அட்டூழியங்கள் தெரியுமா?

7. கும்ராஹ் (Gumraah)

இந்தியில் வரதன் கெட்கார் இயக்கத்தில் ஆதித்ய ராய் கபூர், முருனால் தாக்கூர் நடிப்பில் ஏப்ரல் 7ஆம் தேதி வெளியானது.

8. த போபெஸ் எக்டர்சிஸ்ட் (தே Pope's Exorcist)

ஆங்கிலத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி ரஸ்ஸல் குரோவ் மற்றும் லாரல் மர்ஸ்டென் நடிப்பில் ஜூலியஸ் அவெரி இயக்கத்தில் வெளியான திகில் திரைப்படம்.

9.  தி லாஸ்ட் கிங் (The lost king)

சாலி ஹாக்கின்ஸ் மற்றும் ஸ்டீவ் கோஹன் நடிப்பில் ஸ்டீஃபன் பிரார்ஸ் இயக்கத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி வெளியான காமெடி திரைப்படம்.

10. த சூப்பர் மரியோ (The Super Mario)

ஆங்கிலத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி ஆரோன் ஹார்வத் மற்றும் மிசேல் ஜெளேனிக் இயக்கத்தில் கிரீஸ் பிரட் மற்றும் சார்லி டே நடிப்பில் வெளியான அட்வென்ச்சர் காமெடி திரைப்படம்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்

1. புர்கா (Burqa)

சர்ச்சுன் கே.எம் இயக்கத்தில் கலையரசன் மற்றும் மிர்னா நடிப்பில் தமிழில் ஆகாவில் (Aha) ஏப்ரல் 7ஆம் தேதி வெளியானது.

2. சுப்பா (Chupa)

ஜோனாஸ் குரோன் இயக்கத்தில் கிறிஸ்டியன் ஸ்லேட்டர் நடிப்பில் ஆங்கிலத்தில் நெட்ஃபிளிக்ஸில் (Netflix) ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியானது.

3. ஓ பெளிண்ட (Oh Belinda)

டெனிஸ் வோருள்மேசர் இயக்கத்தில் துருக்கி மொழியில்  நெட்ஃபிளிக்ஸில் (Netflix) ஏப்ரல் 7ஆம் தேதி வெளியானது.

4. ஹங்கர் (Hunger)

தாய் மொழியில் நெட்ஃபிளிக்ஸில் (Netflix) ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியானது.

Romancham
'தெலுங்கு சினிமா vs தெலுங்கு அரசியல்' - டைம்பாஸ் மீம்ஸ்

இந்த வாரம் ஓடிடியில் வெளியான சீரிஸ்கள்

1. குடர் கு (Gutar Gu)

ஹிந்தியில் சாகிப் பண்டார் இயக்கத்தில் அசுளேஷா தகூர், சதீஷ் ராய் நடிப்பில் அமேசான் பிரைமில் (Amazon Prime) ஏப்ரல் 5ஆம் தேதி வெளியானது.

2. ஜூபிலி (Jubile)

ஹிந்தியில் அமேசான் பிரைமில் (Amazon Prime) ஏப்ரல் 7ஆம் தேதி வெளியானது.

3. டேவ் (டேவ்)

ஆங்கிலத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி ஹாட்ஸ்டாரில்(Hotstar) வெளியானது.

4. திக்கர் தன் வாட்டர் (Thicker Than Water)

ஆங்கிலத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி நெட்ஃபிளிக்சில்(Netflix) வெளியானது.

5. த கிராஸ் ஓவர் (The cross Over)

ஆங்கிலத்தில் ஏப்ரல் 5ஆம் தேதி ஹாட்ஸ்டாரில்(Hotstar) வெளியானது.

6. பீஃப் (Beef)

ஆங்கிலத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நெட்ஃபிளிக்சில்(Netflix) வெளியானது.


திரையரங்குகளில் வெளியாகி இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்

1. பல்லு படமா பாத்துக்க (Pallu Padama Paathuka)

தமிழில் விஜய் வரதராஜ் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ்,மொட்ட ராஜேந்திரன் நடிப்பில் ஏப்ரல் 2ஆம் தேதி அமேசான் பிரைமில் (Amazon Prime) வெளியான காமெடி திரைப்படம்.

2. த வுமன் கிங் (The woman king)

ஆங்கிலத்தில் ஏப்ரல் 3ஆம் தேதி நெட்ஃபிளிக்சில் (Netflix) வெளியானது.

3. ஸ்மைல் (Smile)

ஆங்கிலத்தில் பார்கர் பின்  இயக்கத்தில் ரோஸி பேகன்  நடிப்பில் ஏப்ரல் 4ஆம் தேதி அமேசான் பிரைமில்(Amazon Prime) வெளியான திகில் திரைப்படம்.

4. அயோத்தி (Ayodhi)

தமிழில்  மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், பிரீத்தி  அஸ்ரணி நடிப்பில் ஏப்ரல் 7ஆம் தேதி ஜி5(Zee5) வெளியான திரைப்படம்.

5.  ரொமான்ஸம் (Romancham)

மலையாளத்தில் ஜித்து மாதவன் இயக்கத்தில் சௌபின் சாகிர், அர்ஜுன் அசோகன் நடிப்பில் ஏப்ரல் 7ஆம் தேதி ஹாட்ஸ்டாரில்(Hotstar) வெளியான காமெடி திரைப்படம்.

6. மகேஷும் மாருதியும் (Maheshum Marutiyum)

சேது இயக்கத்தில் மம்தா மோகன்தாஸ், வருண் தாரா நடிப்பில் ஏப்ரல் 7ஆம் தேதி மலையாளத்தில்  அமேசான் பிரைமில் (Amazon Prime) வெளியான திரைப்படம்.

7. பிரணய விலாசம் (Pranaya Vilasam)
நிகில் முரல் இயக்கத்தில் ஹக்கீம் ஷா நடிப்பில் மலையாளத்தில் ஏப்ரல் 7ஆம் தேதி ஜி5(Zee5) வெளியான திரைப்படம்.

8. காலி பர்சஸ் ஆப் பில்லியனைர்ஸ் (Khali  Purses of Billionaires)

மேக் வெல் ஜோஸ் இயக்கத்தில் அர்ஜுன் அசோகன், தன்வி ராம் நடிப்பில் மலையாளத்தில் சன் NXT (sun NXT) வெளியானது.

Romancham
Thunivu: Ajith Kumar-ஐ ஃபாலோ செய்யும் மலையாள சினிமா ! | Malayalam Cinema

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com