Ind vs Aus : சாதனைகள், வெற்றிகள், தோல்விகள் - ஒரு லிஸ்ட்

சச்சின் டெண்டுல்கர் இதுவரை 39 மேட்ச்கள் ஆஸ்திரேலியா உடன் விளையாடி 3630 ரன்களை எடுத்துள்ளார். VVS லக்ஷ்மன் இதுவரை 29 மேட்ச்கள் ஆஸ்திரேலியாவுடன் விளையாடி 2434 ரன்களை எடுத்துள்ளார்.
Ind vs Aus
Ind vs Ausடைம்பாஸ்
Published on

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முதன் முதலில் 1947யில் டெஸ்ட் மேட்ச் விளையாடினர். இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான போட்டிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை மற்றும் வெற்றியைப் பார்க்கலாம்.

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இதுவரை விளையாடிய டெஸ்ட் மேட்ச்கள்:

விளையாடிய மேட்ச்கள்: 102

இந்தியா வென்றது: 30

ஆஸ்திரேலியா வென்றது: 43

டை: 1

ட்ரா: 28

Ind vs Aus
Ind vs Aus : Border – Gavaskar Trophy வரலாறும் Updates -ஸும்!

கடைசி மேட்ச் : இந்தியா மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது (பிரிஸ்பேன்; ஜனவரி 2021)

கடைசி ஐந்து மேட்ச்கள்:
இந்தியா வென்றது - 2
ஆஸ்திரேலியா வென்றது - 1
டிரா - 2

இந்தியா vs ஆஸ்திரேலியா இதுவரை விளையாடிய ஒருநாள் போட்டிகள்

விளையாடிய மேட்ச்கள் - 143

இந்தியா வென்றது 53

ஆஸ்திரேலியா வென்றது 80

அறிவிக்கப்படாத முடிவு 10

Ind vs Aus
90s kids Cricket: 'பாம்பு, நிலநடுக்கம், பேய், பீர் பாட்டிலால் நின்ற மேட்சுகள்'|Epi 7

முதலில் விளையாடியது 06 டிசம்பர் 1980
கடைசியாக விளையாடியது 02 டிசம்பர் 2020

இந்தியா vs ஆஸ்திரேலியா  T20

விளையாடிய மேட்ச்கள் 26

இந்தியா வென்றது 15

ஆஸ்திரேலியா வென்றது 10

அறிவிக்கப்படாத முடிவு 1

முதலில் விளையாடியது 22 செப் 2007
கடைசியாக விளையாடியது 25 செப் 2022


இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்


சச்சின் டெண்டுல்கர் இதுவரை 39 மேட்ச்கள் ஆஸ்திரேலியா உடன் விளையாடி 3630 ரன்களை எடுத்துள்ளார்.

VVS லக்ஷ்மன் இதுவரை 29 மேட்ச்கள் ஆஸ்திரேலியாவுடன் விளையாடி  2434 ரன்களை எடுத்துள்ளார்.

ராகுல் டிராவிட் இதுவரை 32 மேட்ச்கள் ஆஸ்திரேலியாவுடன் விளையாடி 2143 ரன்களை எடுத்துள்ளார்.

Ind vs Aus
90s kids Cricket: 'சதங்களின் கொண்டாட்டம்' - Epi 5

இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்கள்

அனில் கும்ப்ளே இதுவரை 20 மேட்ச்கள் ஆஸ்திரேலியாவுடன் விளையாடி 111 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

ஹர்பஜன் சிங் இதுவரை 18 மேட்ச்கள் ஆஸ்திரேலியாவுடன் விளையாடி 95 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

ஆர். அஸ்வின் இதுவரை 18 மேட்ச்கள் ஆஸ்திரேலியாவுடன் விளையாடி 89 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

கபில் தேவ் இதுவரை 20 மேட்ச்கள் ஆஸ்திரேலியாவுடன் விளையாடி 79 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

வணக்கம் Timepassonline வாசகர்களே...
டைம்பாஸ் சானலின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், கலகலப்பான மீம்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க Timepass whatsapp சேனலில் இணைந்திருங்கள்.

Follow us : https://bit.ly/3Plrlvr

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com