WIPL 2023 : Gujarat Giants அணியின் Sneh Rana யார்?

பெண்கள் டெஸ்ட் போட்டிகளில் ஒன்பதாவது விக்கெட்டுக்கு 2வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் என்ற சாதனையை ஸ்னே ராணா படைத்துள்ளார். ஐசிசி மகளிர் பந்து வீச்சாளர்கள் ஒருநாள் தரவரிசையில் 6வது இடத்தில் உள்ளார்.
Sneh Rana
Sneh RanaSneh Rana
Published on

பெண்கள் பிரிமியர் லீக் (WPL) முதல் சீசன் நடைபெற்று வருகிறது. இதற்கான ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 448 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உபி வாரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் விளையாடுகின்றன.

குஜராத் ஜெயண்ட்ஸ் ( Gujarat Giants )

ஆஷ்லே கார்டனர் (AUS) – ரூ. 3.2 கோடி,

பெத் மூனி (AUS) – ரூ. 2 கோடி,

சோபியா டன்க்லே (ENG) - ரூ. 60லட்சம்,

ஸ்னே ராணா - ரூ 75லட்சம்.

அன்னாபெல் சதர்லேண்ட் (AUS) - ரூ 70 லட்சம்

தேந்திரா டாட்டின் (WI) - ரூ 60 லட்சம் 

ஹர்லீன் தியோல் - ரூ 40 லட்சம்

சபினேனி மேகனா ரூ. 40 லட்சம்

மான்சி ஜோஷி – ரூ. 30 லட்சம்

தயாளன் ஹேமலதா – ரூ. 30 லட்சம்

மோனிகா படேல் - ரூ. 30 லட்சம்

ஜார்ஜியா வேர்ஹாம் (AUS)- ரூ. 75 லட்சம்

தயாளன் ஹேமலதா – ரூ. 30 லட்சம்

தனுஜா கன்வார் – ரூ. 50 லட்சம்

சுஷ்மா வர்மா - ரூ. 60 லட்சம்

ஹர்லி காலா - ரூ. 10 லட்சம்

அஸ்வனி குமாரி - ரூ. 35 லட்சம்

பருணிகா சிசோடியா – ரூ. 10 லட்சம்

Sneh Rana
WIPL 2023 : யார் இந்த Harmanpreet Kaur ? - Mumbai Indians

ஸ்னே ராணா - குஜராத் ஜெயண்ட்ஸ்

ஸ்னே ராணா ஒரு இளம் இந்திய பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஆவார். அவரை குஜராத் ஜெயண்ட்ஸ் 75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. அவர் இந்தியாவுக்காக 24 T20 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

பெண்கள் டெஸ்ட் போட்டிகளில் ஒன்பதாவது விக்கெட்டுக்கு 2வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் என்ற சாதனையை படைத்துள்ளார். சமீபத்தில் வெளியான ஐசிசி மகளிர் பந்து வீச்சாளர்கள் ஒருநாள் தரவரிசையில் ஸ்னே ராணா 6வது இடத்தில் உள்ளார். 

2014 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக ஒருநாள் T20 போட்டியில் அறிமுகமானார்.

Sneh Rana
WIPL 2023 : RCB கேப்டன் Smriti Mandhana இன் சாதனை - ஒரு லிஸ்ட் !

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com