Adipurush
Adipurushtimepass

Adipurush, The Flash, Extraction 2 - இந்த வார தியேட்டர், OTT ரிலீஸ்கள்|What to Watch

இந்த விடுமுறையை பொழுதுபோக்காக மாற்ற இதோ வந்துவிட்டது ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள்.
Published on

இந்த விடுமுறையை பொழுதுபோக்காக மாற்ற இதோ வந்துவிட்டது ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள்.

1. தீ ஃபிளாஷ் (The Flash)

எஸ்ரா மில்லர், சாஷா கால்லே நடிப்பில் நடிப்பில் ஆண்டி முஷியெட்டி இயக்கத்தில் இந்த வாரம் ஆங்கிலத்தில் ஜூன் 15ஆம் தேதி வெளியானது.

2. பொம்மை (Bommai)

ராதா மோகன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் இந்த வாரம் தமிழில் ஜூன் 16ஆம் தேதி வெளியானது. 

3. எறும்பு (Erumbhu)

சுரேஷ் ஜி இயக்கத்தில் சார்லி, எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் இந்த வாரம் தமிழில் ஜூன் 16ஆம் தேதி வெளியானது.

4. நாயாடி (Naayaadi)

வி. ரவிச்சந்திரன், மாளவிகா மனோஜ், ஆதர்ஷ் மதிகாந்தம் நடிப்பில் ஆதர்ஷ் மதிகாந்தம் இயக்கத்தில் இந்த வாரம் தமிழில் ஜூன் 16ஆம் தேதி வெளியானது. 

5.  ஆதிபுருஷ் (Adipurush)

கிருதி சனோன், பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவுத் இயக்கத்தில் இந்த வாரம் ஹிந்தியில் ஜூன் 16ஆம் தேதி வெளியானது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்

1. அடை மழை காலம் (Adai Mazhai Kaalam)

கார்த்திக் சாமலன் இயக்கத்தில் இந்த வாரம் தமிழில் (Amazon Prime) அமேசான் ப்ரைமில் ஜூன் 11ஆம் தேதி வெளியானது.

2. சியா (Siya)

மணீஷ் முந்த்ரா இயக்கத்தில் பூஜா பாண்டே, பங்கஜ் ராஜ்புத், வினீத் குமார் நடிப்பில் இந்த வாரம் ஹிந்தியில் ஜீ 5யில் (Zee5) ஜூன் 16ஆம் தேதி வெளியானது.

Adipurush
'எனக்கு சினிமா சரிப்பட்டு வராது' - ரஜினி சொன்னதன் பின்னணி - பழைய பேப்பர் கடை | Epi 10

3. ஐ லவ் யூ (I Love You)

ரகுல் ப்ரீத் சிங், பவைல் குலாட்டி நடிப்பில் நிகில் மகாஜன் இயக்கத்தில் இந்த வாரம் ஹிந்தியில் ஜியோ சினிமாவில் (Jio Cinema) ஜூன் 16ஆம் தேதி வெளியானது.

4. எக்ஸ்ட்ராக்சன் 2 (Extraction 2)

கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், கோல்ஷிஃப்தே ஃபராஹானி நடிப்பில்
சாம் ஹர்கிரேவ் இயக்கத்தில் இந்த வாரம் ஆங்கிலத்தில் நெட்ஃப்லிக்சில் (Netflix) ஜூன் 16ஆம் தேதி வெளியானது.

5. சேவலியர் (Chevalier)

இந்த வாரம் ஆங்கிலத்தில் ஹாட்ஸ்டாரில் (Hotstar) ஜூன் 16ஆம் தேதி வெளியானது.

6. கண்டஹர் (Kandahar)

ஆங்கிலத்தில் (Amazon Prime) அமேசான் ப்ரைமில் ஜூன் 16ஆம் தேதி வெளியானது.

திரையரங்குகளில் வெளியாகிய பின் இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்

1. தெய்வமச்சான் (Deivamachan)

விமல், அனிதா சம்பத், பாண்டியராஜன், தீபா, பாலசரவணன் ஆகியோர் நடிப்பில் புது முக இயக்குனர் நிர்மல் குமாரின் இயக்கத்தில் இந்த வாரம் ஜூன் 13ஆம் தேதி தமிழில் (Amazon Prime) அமேசான் ப்ரைமில்  வெளியானது.

2. தமிழரசன் (Tamilarasan)

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் தமிழில் ஜீ 5யில் (Zee5) ஜூன் 13ஆம் தேதி வெளியானது.

3. ராவண கோட்டம் (Raavana Kottam)

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், பிரபு நடிப்பில் இந்த வாரம் தமிழில் அமேசான் ப்ரைமில் (Amazon Prime) ஜூன் 16ஆம் தேதி வெளியானது.

4. வாமனன் (Vamanan)

ஏபி பினில் இயக்கத்தில் சீமா ஜி நாயர் மற்றும் பைஜு நடிப்பில்  இந்த வாரம் மலையாளத்தில்  மனோரமா மாக்சில் (Manorama MAX) ஜூன் 16ஆம் தேதி வெளியானது.

5. ப்ரோக்கர் (Broker)

இந்த வாரம் கொரியன் மொழியில் சோனி லைவில் (Sony LIV) ஜூன் 16ஆம் தேதி வெளியானது.

Adipurush
Thunivu: Ajith Kumar-ஐ ஃபாலோ செய்யும் மலையாள சினிமா ! | Malayalam Cinema

இந்த வாரம் ஓடிடியில் வெளியான சீரிஸ்கள்:

1. ஷைத்தான் (Shaitan)

மஹி வி ராகவ் இயக்கத்தில் இந்த வாரம் தெலுங்கில் ஹாட்ஸ்டாரில் (Hotstar) ஜூன் 15ஆம் தேதி வெளியானது.

2. ஜீ கர்டா (Jee Karda)

தமன்னா பாட்டியா நடிப்பில் இந்த வாரம் ஹிந்தியில் அமேசான் ப்ரைமில் (Amazon Prime) ஜூன் 15ஆம் தேதி வெளியானது.

3. தீ ஃபுல் மோன்டி (The Full Monty)

இந்த வாரம் ஆங்கிலத்தில் ஹாட்ஸ்டாரில் (Hotstar) ஜூன் 14ஆம் தேதி வெளியானது.

4. த சரோகசி (The Surrogacy)

இந்த வாரம் ஸ்பானிஷ் மொழியில்  நெட்ஃப்லிக்சில் (Netflix) ஜூன் 14ஆம் தேதி வெளியானது.

5. ராஃபசக்கர் (Rafuchakkar)

இந்த வாரம் ஹிந்தியில் ஜியோ சினிமாவில் (Jio cinema) ஜூன் 15ஆம் தேதி வெளியானது.

6. பிளாக் மிரர் சீசன் 6  (Black Mirror S6)

இந்த வாரம் ஆங்கிலத்தில்  நெட்ஃப்லிக்சில் (Netflix) ஜூன் 15ஆம் தேதி வெளியானது.

7. ஸ்டான் லீ (Stan Lee)

இந்த வாரம் ஆங்கிலத்தில்  ஹாட்ஸ்டாரில் (Hotstar) ஜூன் 16ஆம் தேதி வெளியானது.

Adipurush
Serialகளுக்கு ஏன் சினிமா பெயர்கள் வைக்கிறாங்க? - சிறிய இடைவேளைக்குப் பிறகு | Epi 8
Timepass Online
timepassonline.vikatan.com