Theera Kadhal, கழுவேத்தி மூர்க்கன், Virupaksha - இந்த வார தியேட்டர், OTT ரிலீஸ்கள்|What to Watch

இந்த விடுமுறையை பொழுதுபோக்காக மாற்ற இதோ வந்துவிட்டது ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள்.
Theera Kadhal
Theera Kadhaltimepass

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள்.

1. தீராக் காதல் (Theera Kadhal)

இந்த வாரம் மே 26ஆம் தேதி தமிழில் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியானது.

2. கழுவேத்தி மூர்க்கன் (Kazhuvethi Moorkan)

தமிழில் இந்த வாரம் மே 26ஆம் தேதி அருள்நிதி, துஷாரா விஜயன், முனிஷ்காந்த் நடிப்பில் சை கௌதம்ராஜ் இயக்கத்தில் வெளியானது.

3. காசேதான் கடவுளடா ( Kasethaan Kadavulada)

இந்த வாரம் தமிழில் மே 26ஆம் தேதி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் வெளியானது.

4. மேம் ஃபேமஸ் (Mem Famous)

தெலுங்கில் மே 26ஆம் தேதி சிறீ ராசி, சார்யா, முரளிதர் கவுட் நடிப்பில் சுமந்த் பிரபாஸ் இயக்கத்தில் வெளியானது.

5. ஜோகிரா சாரா ராரா(Jogira Sara RaRa)

நவாசுதீன் சித்திக், நேஹா ஷர்மா, சஞ்சய் மிஸ்ரா நடிப்பில் குஷன் நந்தி இயக்கத்தில் ஹிந்தியில் மே 26ஆம் தேதி வெளியானது.

6. பியூ இஸ் அஃப்ரைட்(Beau Is Afraid )

ஆங்கிலத்தில் மே 26ஆம் தேதி ஜோவாகின் பீனிக்ஸ், பட்டி லுபோன் நடிப்பில் அரி ஆஸ்டர் இயக்கதில் வெளியானது.

7. த லிட்டில் மெர்மைட் (The Little Mermaid)

ஆங்கிலத்தில் மே 26ஆம் தேதி ஹாலே பெய்லி, ஜோனா ஹவுர்கிங்,  மெலிசா மெக்கார்த்த நடிப்பில் ராப் மார்ஷல் இயக்கத்தில் வெளியானது.

Theera Kadhal
Serialகளுக்கு ஏன் சினிமா பெயர்கள் வைக்கிறாங்க? - சிறிய இடைவேளைக்குப் பிறகு | Epi 8

8. அபவுட் மை ஃபாதர் (About My Father)

ஆங்கிலத்தில் மே 26ஆம் தேதி ராபர்ட் டி நீரோ, லெஸ்லி பிப், கிம் கேட்ரல் நடிப்பில் லாரா டெர்ருசோ இயக்கத்தில் வெளியானது.


இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்.

1. சிர்ப் எக் பாண்டா காஃபி ஹை (Sirf Ek Bandaa Kaafi Hai)

ஹிந்தியில்  ஜீ5ல்(Zee5) மே 23ஆம் தேதி மனோஜ் பாஜ்பாய், சூர்யா மோகன் குல்ஸ்ரேஷ்டா, ஜெய் ஹிந்த் குமார் நடிப்பில் அபூர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில் வெளியானது.

2. சாதி காணி ரெண்டு எகராலு (Sathi Gani Rendu Ekaralu)

தெலுங்கில் ஆஹாவில் (Aha) மே 26ஆம் தேதி ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி, அனீஷா தாமா, வம்சிதர் கவுட் நடிப்பில்
அபினவ் தண்டா இயக்கத்தில் வெளியானது.

3. பூ (Boo)

தெலுங்கில் ஜியோ சினிமாவில் (Jio Cinema) மே 27ஆம் தேதி
ரகுல் ப்ரீத் சிங் , விஷ்வக் சென் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியானது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியான சீரீஸ்கள்.

1. அமெரிக்கன் பார்ன் சைனீஸ் (American Born Chinese)

ஆங்கிலத்தில் ஹாட்ஸ்டாரில் (Hotstar) மே 24ஆம் தேதி வெளியானது.

2. 1923

ஆங்கிலத்தில் ஜியோ சினிமாவில் (Jio Cinema) மே 24ஆம் தேதி வெளியானது.

3. ஃபுபார் (FUBAR)

ஆங்கிலத்தில் நெட்ஃபிளிக்சில் (Netflix) மே 25 ஆம் தேதி அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், மோனிகா பார்பரோ, மிலன் கார்ட்டர் நடிப்பில் நிக் சாண்டோரா இயக்கத்தில் வெளியானது.

4. சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் சீசன்3 (City Of Dreams S3)

ஹிந்தி மொழியில்  ஹாட்ஸ்டாரில் (Hotstar) மே 26ஆம் தேதி பிரியா பாபட் நடிப்பில் வெளியானது.

5. டர்ன் ஆஃப் த டைட் (Turn of the Tide)

போர்ச்சுகீசிய மொழியில் நெட்ஃபிளிக்சில் (Netflix) மே 26ஆம் தேதி வெளியானது.

Theera Kadhal
சினிமா கிசுகிசு : 'யோக' நடிகரின் அட்டூழியங்கள் தெரியுமா?

திரையரங்குகளில் வெளியாகியபின்   ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்

1. விருபக்க்ஷா (Virupaksha)

தெலுங்கில் நெட்ஃபிளிக்சில் (Netflix) மே 21ஆம் தேதி சாய் தரம் தேஜ், சம்யுக்தா மேனன், சுனில் நடிப்பில் கார்த்திக் வர்மா தண்டு இயக்கத்தில் வெளியானது.

2. மீ வசந்தராவ் (Me Vasantrao)

மராத்தியில்  (Jio Cinema) மே 21ஆம் ராகுல் தேஷ்பாண்டே, ஷௌனக் சான்றோர்கர், புஷ்கராஜ் சிர்புட்கர் நடிப்பில் நிபுன் தர்மாதிகாரி இயக்கத்தில் தேதி வெளியானது.

3. வாஹ்லாம் ஜாவ் நே(Vaahlam Jaao Ne)

குஜராத்தி மொழியில் ஜியோ சினிமாவில் (Jio Cinema) மே 21ஆம் பிரதிக் காந்தி, தீக்ஷா ஜோஷி, சஞ்சய் கோரடியா நடிப்பில் ஹர்திக் கஜ்ஜர்ஷ்ரேயாஷ் சம்பத் இயக்கத்தில்  தேதி வெளியானது.

4. பீட் (Bheed)

ஹிந்தியில்  நெட்ஃபிளிக்சில்(Netflix) மே 24 ஆம் தேதி ராஜ்குமார் ராவ், பங்கஜ் கபூர் நடிப்பில் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் வெளியானது.

5. மிஸ்ஸிங் (Missing)

ஆங்கிலத்தில்  நெட்ஃபிளிக்சில் (Netflix) மே 24ஆம் தேதி டிம் கிரிஃபின், அவா ஜாரியா லீ, நியா லாங் நடிப்பில் நிக்கோலஸ் டி. ஜான்சன்வில் மெரிக் இயக்கத்தில் வெளியானது.

6. ஆபரேஷன் மேஃபேர் (Operation Mayfair)

ஹிந்தியில் நெட்ஃபிளிக்சில் (Netflix) மே 25ஆம் தேதி ஜிம்மி ஷெர்கில், ஹிருத்திகா செபர், சாமி ஜோனாஸ் ஹீனி நடிப்பில் சுதிப்தோ சர்க்கார் இயக்கத்தில்  வெளியானது.

7. பசுவும் அற்புத விளக்கும் (Pachuvum Athbutha Vilakkum)

மோகன் ஆகாஷே, ஃபஹத் பாசில் நடிப்பில் அகில் சத்யன் இயக்கத்தில் மலையாளத்தில் அமேசான் ப்ரைமில் ( Amazon Prime) மே 26ஆம் தேதி வெளியானது.

8. பாரத சர்க்கஸ் (Bharatha Circus)

ஆராத்யா அன், ஷைன் டாம் சாக்கோ நடிப்பில் சோஹன் சீனுலால் இயக்கத்தில் மலையாளத்தில்  அமேசான் ப்ரைமில் (Amazon Prime) மே 26ஆம் தேதி வெளியானது.

9. பேடியா (Bhediya)

வருண் தவான், கிருதி சனோன், அபிஷேக் பானர்ஜி நடிப்பில்
அமர் கௌசிக் இயக்கத்தில் ஹிந்தியில்  ஜியோ சினிமாவில் (Jio Cinema) மே 26ஆம் தேதி வெளியானது.

10. கிசி கா பாய் கிசி கி ஜாண் (Kisi Ka Bhai Kisi Ki Jaan)

சல்மான் கான், பூஜா ஹெக்டே நடிப்பில் ஃபர்ஹாத் சம்ஜி இயக்கத்தில் ஹிந்தியில் ஜீ5ல்(Zee5) மே 26ஆம் தேதி வெளியானது.

Theera Kadhal
போலீஸ் சினிமா செய்வது எப்படி?

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com